இறத்தல்
Updated
•1 min read
சலித்தலும் மரத்தலும்
மறத்தலும் தவிர்த்து கடத்தலும்
இறத்தலே!
கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும்
தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை
உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!
Search for a command to run...

சலித்தலும் மரத்தலும்
மறத்தலும் தவிர்த்து கடத்தலும்
இறத்தலே!
கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும்
தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை
உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!
No comments yet. Be the first to comment.
என்னுள் சில தெய்வங்கள் மேலும் சில அரக்கர்கள் அழைக்காமல் வந்து தெய்வம் போல் நடித்து அலைக்கழிக்கும் அரக்கனாகவும் மறந்தும் விலகாமல் மறக்காமல் உதவும் ஆனால் அவ்வப்போது அரக்கனாய் நிலைக்கும் தெய்வமாகவும் அடையாளம் அழிந்தோம் நாங்கள்!

மூலம்: கலீல் கிப்ரான்
